ஆபத்துக் கட்டுப்பாடு மற்றும் ஆர்டர் வகைகள்
சந்தை விலைகளில் வாங்கலாம் மற்றும் விற்கலாம்
சந்தையில் வர்த்தகராக, Xtradeஐப் பயன்படுத்தி CFD சதனங்களை நடப்புச் சந்தை விலைகளில் வாங்கலாம் மற்றும் விற்கலாம் (ஒவ்வொரு தனிப்பட்ட சாதனத்திற்கும் அமைக்கப்பட்டிருக்கும் விலை ஸ்பிரடில் மையப்புள்ளியில்). Xtrade எங்கள் வர்த்தகத் தளத்தில் உள்ள ஆர்டர் வகைகளை வழந்க்குகிறது. Xtrade உங்கள் ஆபத்தைக் குறைக்க உங்களுக்கு உதவ ஆர்டர்களைக் குறைக்கிறது.
நஷ்ட ஆர்டர் நிறுத்தம் (அதிகபட்ச இழப்பு)
நஷ்ட ஆர்டர் நிறுத்தம் என்பது நீங்கள் பெரியளவில் நஷ்டமடைவதைத் தடுக்கும் அற்புதமான வழியாகும், சாதனம் (பங்குகள், ஃபாரக்ஸ், கமோடிட்டி அல்லது குறியீடு) ஆதாயமற்ற திசையில் போகாமல் தடுப்பதாகும். நஷ்ட ஆர்டர் நிறுத்தம் ஒரு சாதனம் குறிப்பிட்ட விலையை அடைந்ததும் அல்லது அடையும் போது நிலையை மூடும்ப்டி Xtradeக்கு அறிவிக்கும்.
இந்த விலையைப் பங்கு அடைந்ததும், நஷ்ட ஆர்டர் நிறுத்தம் சந்தை ஆர்டராக மாறும். சந்தை ஆர்டர் சிறந்த மிலை வந்ததும் நிலையை மூடும்படி Xtrade க்கு உடனடியாக அறிவுறுத்தும். இருப்பினும், நீங்கள் எதிர்பார்த்த சரியான விலையை ஒரு மாறக்கூடிய சந்தையில் பெறமுடியாமல் போனாலும், முடிந்தளவு நெருக்கமாக வரலாம்.
நஷ்ட ஆர்டர் நிறுத்தத்தை ஆதாயமுள்ள திசையில் நகரும் ஒரு பங்கில் லாபங்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படலாம். ஒரு நிலையை மூட விலையைத் தொடர்ச்சியாக மீட்டமைக்கலாம், விலையை அடைந்ததும் நிலையை மூடும்படி Xtradeக்கு நஷ்ட ஆர்டர் நிறுஹ்தம் அறிவுறுத்தும்.
லாப ஆர்டரை எடுக்கவும்
லாப ஆர்டரை எடு (லாப வரம்பு) என்பது சாதனத்தின் விலை (பங்குகள், ஃபாரக்ஸ், பொருள் அல்லது குறியீடு) ஆதாயத் திசையில் செல்லும் நிலையில் உங்கள் லாபங்களைப் பாதுகாக்கும் அற்புதமான வழியாகும். லாப ஆர்டரை எடு குறிப்பிட்ட விலையைச் சாதனம் அடைந்ததும் அல்லது அடையும் போது Xtradeக்கு அறிவுறுத்தும்.
குறிப்பு: அசாதாரண சந்தை நிலைகளின் கீழ், உங்களாலோ அல்லது நிறுவனத்தாலோ கட்டுப்படுத்தமுடியாத எதிர்பாராத நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக சிஎஃப்டிகள் விரைவான ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடும். இதன் விளைவாக அறிவிக்கப்பட்ட விலையில் உங்கள் ஸ்டாப் லாஸ் அறிவுறுத்தல் செயல்படுத்தப்படாமல் போகக்கூடும் (நெகட்டீவ் ஸ்லிப்பேஜ் பொருந்தக்கூடும்) எனவே அசாதாரண சந்தை நிலைகளில் இழப்பைக் கட்டுக்குள் வைக்கும் உத்தரவாதத்தை "ஸ்டாப் லாஸ்" ஆர்டர் அளிக்காது.
or