நீங்கள் தற்போது எங்களின் உலகளாவிய வலைத்தளத்தைப் பார்க்கிறீர்கள், இது ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்களை நோக்காது.
நீங்கள் எவ்வாறு தொடர விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும்.
ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது
எக்ஸ்டிரேடில் கணக்கைத் தொடங்கியதற்கு நன்றி. எங்களுடைய ஒழுங்குபடுத்தல் கடமைகள் காரணமாக, வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு நாங்கள் முதலிடம் அளிக்கிறோம். ஆகவே குறிப்பிட்ட அடையாள ஆவணங்களை எங்களுக்குத் தேவைப்படுகிறது. வர்த்தகத்தைத் தொடங்க இந்த ஆவணங்கள் எக்ஸ்டிரேடுக்கு வழங்கப்பட வேண்டும்.
உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்யத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், பின்வரும் அமைப்பைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறோம்: 200 dpi, பழுப்பு நிலை (நிறம் இல்லாமை), கோப்பு வடிவம் JPEG ஆக இருக்க வேண்டும், டெளிவுதிறன் 24 பிட்களாக அமைக்கப்பட வேண்டும்.
ஆவணங்களை ஸ்மார்ட்ஃபோனில் புகைப்படமெடுத்து இதில் எதிலிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றலாம்: வெப் டிரேடர் அக்கௌண்ட் ஆப்ஷன்ஸ் டேப் > கணக்கு சரிபார்ப்பு அல்லது மொபைல் செயலி மூலம்: உதவி & ஆதரவு நோட் > புதிய சப்ஜக்ட் > கோப்பை பதிவேற்று.
இதற்கும் மேல், அனுபவம், செயல்பாடுகள் மற்றும் அறிந்த பிற விஷயங்களை விவரித்து எங்களுடைய பதிவு செயல்முறையின் 2வது படியான பொருந்துதன்மை மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யுங்கள்.
பின்வருபவற்றை வழங்கவும்:
அரசு வழங்கிய பட ஐடி
ஐடியில் உங்கள் பெயரும் பிறந்த தேதியும் தெளிவாக இருக்க வேண்டும். அதில் தகுந்த காலாவதி தேதி இருக்க வேண்டும். பாஸ்போர்ட்களும் ஓட்டுநர் உரிமங்களும் சிறந்தவை. அப்பெயர் உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கிய பெயருடன் பொருந்த வேண்டும்.
முகவரி ஆதாரம்
முகவரி உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கிய முகவரியுடன் பொருந்த வேண்டும். இது பயன்பாட்டு பில் (மின்சாரம், ஃபோன், தண்நீர்), வங்கி அறிக்கை, ஒப்பந்தம் அல்லது அடமான ஒப்பந்தமாக இருக்கலாம். 3 மாதங்களுக்கு முன் பெற்ற பில்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்துகொள்ளவும். உங்கள் பெயர் பில்லில் உங்கள் முகவரி மற்றும் பில்லை வழங்கிய நிறுவனத்தின் பெயருடன் இருப்பதை உறுதிப்படுத்தவும். அவை தெளிவாகத் தெரிய வேண்டும்.
CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது.எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.
This website uses cookies to optimize your online experience. By continuing to access our website, you agree with our Privacy Policy and Cookies Policy . For more info about cookies, please click here.
or