Xtrade மூலம் பங்கு CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்
முழுமை வசதியான, சிறப்பு பங்குகள் வர்த்தகச் சேவை மூலம் சிறப்பான நிலையை அடையுங்கள்.
கான்ட்ராக்ட் ஃபார் டிஃபரன்ஸ் (CFDகள்) பங்குகளை வர்த்தகம் செய்வதற்கான பலன்களை வழங்குகிறது. நிஜப் பங்குகளில் மார்ஜின் டெபாசிட் மூலம் மட்டும் சந்தை வாய்ப்புகளின் ஆதாயத்தைப் பெறவும்.
CFDகளை வர்த்தகம் செய்ய விலை அதிகரிக்குமா வீழ்ச்சியடையுமா என்கிற எதிர்பார்ப்புடன் முதலீடு செய்யுங்கள். நிஜப் பங்குகளை வாங்கவோ விற்கவோ வேண்டாம்.
பங்குகளை வர்த்தகம் செய்யத் தொடங்கலாம்
மிகப்பெரிய சர்வதேசச் சந்தைகளில் பங்கு CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் பல. இந்தச் சந்தைகளிலிருந்து நிகழ்-நேர விலைக்கோரல்களைப் பெற்று நீங்கள் பங்குகளை வைத்திருப்பது போலவே டிவிடென்ட்களைப் பெறவும். எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
உங்கள் லாபம் மற்றும் இழப்புகளை முன்விவரிக்கவும்
உங்கள் வர்த்தகங்களுக்கு தானியங்கு அளவுகளை அமைக்கவும். அமைக்கப்பட்ட விலையை அடைந்ததும் உங்கள் நிலைகளைத் தானாக மூட Xtrade இயங்குதளத்தைப் பயன்படுத்தவும்.
நேரலையான கணக்கைத் திறக்கலாம் - விரைவாகவும் எளிதாகவும்
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
பங்குகளின் பட்டியல்
or