எக்ஸ்டிரேடு மூலம் ஈடிஎஃப் களை வர்த்தகம் செய்யவும்
எங்கள் பலதரப்பட்ட ஈடிஎஃப்கள் மூலம் வர்த்தகம் செய்யும் புதிய முறையைக் கண்டறியுங்கள்.
ஈடிஎஃப்கள் (எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்டுகள்) சந்தைப்படுத்தக்கூடிய பங்குப் பத்திரங்கள், இவை தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இன்ஸ்ட்ருமெண்ட்களின் தொகுப்புகளில் இருந்து உருவாக்கப்படுகின்றன. தொழிற்பிரிவுகள், பங்குப்பத்திரங்கள், கமாடிட்டிகள், பங்குகள், கரன்சிகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றின் செயல்திறனை தடம்காண்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. மேலும் ஸ்திரத்தன்மையை அளவிடுகிறது
ஈடிஎஃப்கள் நிதிசார்ந்த ஆவணங்களின் தொகுப்பை அறிய உதவுகின்றன, ஆனால் பங்குகளைப் போலவே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் விற்கக்கூடிய கூடுதல் பலனைக் கொண்டுள்ளன
கமிஷன்கள் கிடையாது - நிலையான ஸ்பிரடுகள்!
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
தொழில்முறை வர்த்தக கருவிகள்
வலை, மொபைல் மற்றும் டேப்லட் என எங்களுடைய அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் அளிக்கப்படும் நேரடி சந்தைத் தரவுகள் மற்றும் நவீன கிராஃபிங்கின் மிகப்பெரிய பிரிவுகள், பகுப்பாய்வு மற்றும் தன்னியக்க கருவித்தொகுப்புகள் மூலம் தகவல்களைத் தெரிந்தவராகவும் தினசரி விவரங்களை அறிந்தவராகவும் இருங்கள்.
பலதரப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட்கள்
வர்த்தகம் செய்வதற்கு 1,000 க்கும் அதிகமான நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள் மற்றும் 25 ஈடிஎஃப்கள் மூலம் உங்கள் வர்த்தக அனுபவத்தை அதிகபட்சமாக்குகிறது.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
ஈடிஎஃப்களின் பட்டியல்
or