எக்ஸ்டிரேடின் சி.எஃப்.டி சேவை மூலம் அரசுப் பத்திரங்களை வர்த்தகம் செய்யுங்கள்
முன்னணி டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட் அணிவரிசைகள் மூலம் புதிய வகையிலான வர்த்தகத்தை அறிந்துகொள்ளுங்கள்.
அரசு டெப்ட் சி.எஃப்.டிகள் நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள், இவை உலகின் மிக முக்கியமான வட்டியைக் கொண்ட அரசு சான்றிதழின் மதிப்பை தடம்காண்பதற்கு உதவுகிறது. அவை யு.எஸ் கருவூல நோட்டுகளான 5, 10 மற்றும் 30, பிரிட்டீஷ் கில்ட் லாங் அரசுகள் மற்றும் 10 ஆண்டு யூரோ பண்டுகள் ஆகியவற்றின் செயல்பாட்டை தடம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு டெப்ட்கள் பற்றிய வர்த்தகத்தை நாம் அறிவதற்கு புதிய சி.எஃப்.டிகள் உதவுகின்றன, மேலும் எப்போதெல்லாம் தகுதியுடைய பறிமாற்றங்கள் திறந்திருக்கின்றனவோ அப்போதெல்லாம் வர்த்தகம் செய்ய இயலும் கூடுதல் பலனைக் கொண்டிருக்கின்றன.
தரகுகள் இல்லை – நிலையான பரவல்!
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். தரகு அற்ற வர்த்தகத்தை அனுபவியுங்கள்! எங்கள் கட்டணங்களைப் பார்ப்பதற்கு, தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.
தொழில்முறை வர்த்தக கருவிகள்
வலை, மொபைல் மற்றும் டேப்லட் என எங்களுடைய அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் அளிக்கப்படும் நேரடி சந்தைத் தரவுகள் மற்றும் நவீன கிராஃபிங்கின் மிகப்பெரிய பிரிவுகள், பகுப்பாய்வு மற்றும் தன்னியக்க கருவித்தொகுப்புகள் மூலம் தகவல்களைத் தெரிந்தவராகவும் தினசரி விவரங்களை அறிந்தவராகவும் இருங்கள்.
பல்வேறு வகை இன்ஸ்ட்ருமெண்ட்கள்
யு.எஸ்., யு.கே. மற்றும் ஜெர்மன் அரசின் ஃபைனான்ஷியல் டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்கள் மூலம் உங்கள் வர்த்தக அனுபவத்தை அதிகபட்சமாக்குங்கள்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதி அளிப்பதற்கு கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்துங்கள்.
பத்திரங்களின் பட்டியல்
or