புதிய கணக்கைத் திறக்கவும்
Account Login
Xtrade மூலம் கான்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரன்ஸ் (CFDகள்) – நிதிசார்ந்த சந்தைகள் மூலம் வர்த்தகம் செய்வதற்கான வசதியான வழி.
CFD வர்த்தகம் சந்தை வர்த்தகர் ஒரு சொந்த்தின் எதிர்கால மதிப்பு கூடுமா குறையுமா என நினைப்பதில் ஔர் நிலையை அறிய அனுமதிக்கிறது.
இப்போது தொடங்கவும்! பங்குகள், பொருட்கள், குறியீடுகள் அல்லது ஃபாரக்ஸில் CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
CFDகளில் குறைந்த மார்ஜினில் கிடைக்கும் ஆதாயத்தை அனுபவிக்கவும். உங்கள் முதலீட்டில் ஒப்பிடத்தக்க சிறிய தொகையுடன் சமமாகு போது நிதிசார்ந்த சந்தைக்கு பெரிய வெளிப்படுத்தலை அடைவதில் பயனடையவும்.
உங்கள் தொடங்கும் வாங்குதல் அல்லது விற்றல் நிலையை அமைக்க உங்கள் சந்தை யூகங்களைப் பயன்படுத்தவும். நீண்ட அல்லது சுருக்கத்தைப் பெறவும்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
CFDகளின் பட்டியல்சி.எஃப்.டிகள், ஆதார சொத்துகள் வர்த்தகம் செய்யப்படும் இடத்தில் சி.எஃப்.டிகளுக்கான ஆதார சொத்துகள் (பொருந்துமென்றால்) தொடர்பாக எந்தஒரு ஆலோசனையையும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அளிக்காது அல்லது ஆலோசனை மற்றும்/அல்லது பரிந்துரையை வாடிக்கையாளர் கோரும் சூழல் உள்பட எந்த சூழலிலும் மூதலீட்டுப் பரிந்துரைகளை செய்யாது என்பதை வாடிக்கையாளர் புரிந்துகொள்கிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார். அனைத்து மூதலீட்டு முடிவுகளையும் வாடிக்கையாளர் தனியாகத் தான் மேற்கொள்ளவேண்டும்.
சி.எஃப்.டிகள் (காண்ட்ரேக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்) வரையறை மூலம் ஆதார சொத்து மீதான எந்த ஒரு உரிமையையும் (அல்லது கடமையையோ) அளிக்கவில்லை. முடிவுற்ற சி.எஃப்.டி ஒப்பந்தத்தின் பண மதிப்பை நிறுவனம் (அல்லது பொருத்தமான கழிக்க வேண்டியதிலிருந்து) வாடிக்கையாளரின் கணக்கில் சேர்த்துவிடும். சி.எஃப்.டி நிலையை தொடங்கிய மற்றும் மூடிய விலைக்கு (வாடிக்கையாளரின் விருப்பத்தால் தொடங்கி மூடப்பட்டது) இடையிலான வித்தியாசத்திலிருந்து பிரீமியம் கட்டணங்கள்ஏதேனும் இருந்தால் அது கழிக்கப்பட்டு மீதமுள்ளதுதான் இந்த பணமதிப்பு ஆகும். இந்த மொத்த விளைவு நெகட்டீவாகவும் (நஷ்டம்) இருக்கலாம் அல்லது பாசிட்டீவாகவும் (இலாபம்) இருக்கலாம். இழக்கக்கூடிய அதிகபட்ச தொகை என்பது சி.எஃப்.டி தொடங்க வாடிக்கையாளர் பயன்படுத்திய மார்ஜினாக மட்டுமே இருக்காது, மேலும் வாடிக்கையாளர் தனது கணக்கில் செலுத்திய தொகை மொத்தமும் அல்லது அதில் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வாடிக்கையாளரின் இழப்பு ஒட்டுமொத்த டெப்பாசிட் தொகை என்ற அளவுக்கு நீளும்போது, திறந்திருக்கும் அனைத்து நிலைகளும் பணமாக்கப்பட்டு அவரின் இருப்புத்தொகை 0 ஆக இருக்கும். வாடிக்கையாளரின் இருப்புத்தொகை 0 க்கு கீழே செல்லும்போது (அதாவது நெட்டீவ் இருப்பு) ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு ஏற்ப அந்த நெகட்டீவ் இருப்புத்தொகையை நிறுவனம் 0 க்கு மாற்றும் (நெகட்டீவ் இருப்புத்தொகை பாதுகாப்பு). கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.
சி.எஃப்.டி ன் விலை ஆதார சொத்துக்களின் விலையிலிருந்து பெறப்படுகிறது (பங்குகள், இன்டிசஸ் கமாடிட்டிகள் மற்றும் ஈ.டி.எஃப்கள் உள்ளிட்டவை; விவரங்களுக்கு எங்களுடைய சி.எஃப்.டிகள் பட்டியல் பிரிவைப் பாருங்கள்), இது பெருமளவு மாற்றத்துக்கு உள்ளாகக்கூடியது. நிதி இன்ஸ்ட்ருமெண்டுகள் மற்றும் ஆதார சொத்துக்களின் விலைகள் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி அதிவிரைவாக ஏறி இறங்கக்கூடும். சில குறிப்பிட்ட சந்தை நிலைகளில் அறிவிக்கப்பட்ட விலைகளில் வாடிக்கையாளரின் ஆர்டரை செயல்படுத்துவது சாத்தியமாகாமல் போகலாம். நிதி இன்ஸ்ட்ருமெண்டுகள் மற்றும் ஆதார சொத்துக்களின் விலைகள், தேசிய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் அதுசார்ந்த சந்தையில் உள்ள நிலைகளைப் பொருத்தும் மற்ற பிற காரணிகளாலும் மாறக்கூடும்.
நிறுவனத்தால் வழங்கப்படும் சி.எஃப்.டிகள் ஆஃப்-எக்ஸ்சேஞ் பரிவர்த்தனைகள் (அதாவது கவுண்டரில் வாங்குபவை), அதே நேரத்தில் ஆன்லைன் டிரேடிங் பிளாட்ஃபார்ம்(களில்) நிறுவன சலுகைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை போன்ற மல்டிலேட்டரல் டிரேடிங் வசதியுடன் இணைக்கப்படவில்லை.
வர்த்தக நிபந்தனைகள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன, சிறந்த செயல்பாட்டை நாங்கள் அளிக்கவேண்டும் மேலும் எங்கள் வாடிக்கையாளர் ஒப்பந்தம் மற்றும் எங்களுடைய சிறந்த பலன் மற்றும் ஆர்டர் செயல்படுத்தும் கொள்கைஆகியவற்றின் படி நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற கடப்பாட்டைப் பொருத்தது. எங்களுடைய டிரேடிங் பிளாட்ஃபார்ம் மூலமாக வாடிக்கையாளர் தொடங்கும் ஒவ்வொர சி.எஃப்.டி யும் நிறுவனத்துடன் ஒரு ஆர்டரில் ஈடுபடுவதாகும்; அது போன்ற ஆர்டர்கள் நிறுவனத்துடன் தான் முடிக்கப்படமுடியும், வேறு நபருக்கு மாற்றமுடியாது.
ஒரு சி.எஃப்.டி ஆர்டரைச் செய்வதற்கு, வாடிக்கையாளர் கணக்கில் நிதி செலுத்தி ஒரு மார்ஜினை பராமரிக்க வேண்டும். பண மதிப்பில் ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் மார்ஜின் வழக்கமாக மிகச் சிறியதாக இருக்கும். வாடிக்கையாளர் “லீவரேஜ்” பயன்படுத்தி வர்த்தகம் செய்வார் என்பது இதன் பொருள். ஆகவே மிகச்சிறிய சந்தை மாற்றங்கள், வாடிக்கையாளரின் நிலையின் மதிப்பில் அதற்கேற்ற பெரிய அளவு மாற்றங்களைக் கொண்டுவரும், இது வாடிக்கையாளருக்கு சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம்.
வாடிக்கையாளரின் நிலைக்கு பாதகமாக சந்தை நகர்ந்தால் மற்றும்/அல்லது மார்ஜின் தேவைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டால், அவருடைய நிலையைப் பராமரிப்பதற்காக குறுகிய காலத்தில் கூடுதல் நிதியை டெப்பாசிட் செய்யும்படி வாடிக்கையாளர் அழைக்கப்படலாம். கூடுதல் நிதி டெப்பாசிட் செய்யும் கோரிக்கைக்கு இணங்கத் தவறினால், அவருடைய நிலை(கள்) மூடப்படலாம்.
லீவரேஜ் இழப்புகளை மற்றும்/அல்லது இலாபங்களை பன்மடங்காக்குகிறது என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தகக் கணக்குகளை கவனமாக கண்காணிக்கவேண்டும். நிறுவனம் வாடிக்கையாளரின் கணக்குகளை கண்காணிப்பதில்லை, மேலும் திறந்துள்ள நிலைகள் தொடர்பான எந்த ஒரு முடிவையும் வாடிக்கையாளர் சார்பாக எடுக்கமுடியாது.
உதாரணம்:
வாடிக்கையாளர் தன்னுடயை வர்த்தகக் கணக்கில் 2000 யு.எஸ்.டி ஐ டெப்பாசிட் செய்திருக்கிறார் மேலும் அதற்கான லீவரேஜ் 1:100 என வைத்துக்கொள்வோம். ஆகவே வாடிக்கையாளர் வர்த்தகம் செய்யக்கூடிய அதிகபட்ச உத்தேச மதிப்பு 200.000 USD (100 லீவரேஜ் X 2000 யு.எஸ்.டி).
100.000 யு.எஸ்.டி (இந்த நிலைக்குப் பயன்படுத்திய தொடக்க மார்ஜின் 1000 யு.எஸ்.டி) உத்தேச மதிப்புடன் வாடிக்கையாளர் சி.எஃப்.டி நிலையைத் திறந்திருப்பதாகக் கொள்வோம், ஆதார சந்தை வாடிக்கையாளருக்கு பாதகமாக 2.1% அளவுக்கு நகர்கிறது என்றால் இதன் விளைவாக வாடிக்கையாளரின் ஈக்விடி 2100 யு.எஸ்.டி அளவுக்கு குறையும், இதன் விளைவாக நிலை தானாக மூடப்படும், இதன் காரணமாக வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்த தொகை முழுவதையும் இழந்துவிடுவார். வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்த தொகை 2000 யு.எஸ்.டி ஆக இருக்கும்பட்சத்தில், இழப்பு 2100 அளவுக்கு செல்கிறது, வாடிக்கையாளர் தான் டெப்பாசிட் செய்த பணத்தை மட்டும்தான் இழப்பார் ஆனால் மீதமுள்ள 100 யு.எஸ்.டி ஐ திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு வாடிக்கையாளருக்கு இல்லை.
இதற்கு மாறாக வாடிக்கையாளருக்கு சாதகமாக 2.1% அளவுக்கு சந்தை நகர்ந்தால், இதன் விளைவாக அவரின் பங்கு 2100 யு.எஸ்.டி ஆக உயரும், வாடிக்கையாளர் தன்னுடைய நிலையை மூடாதவரை இந்தத் தொகை அவருடைய கணக்கில் செலுத்தப்படாது.
எளிமையான புரிதலுக்காக மேலே கூறிய உதாரணங்களில் தரகுகள் (பிரீமியம் கட்டணங்கள் போன்றவை) சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் . நிறுவனத்தின் தரகுகள் மற்றும் கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்செய்யுங்கள்.
வாடிக்கையாளரின் இழப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஸ்டாப் லாஸ் கருவிகள் போன்றவற்றை நிறுவனம் அளிக்கிறது.
ஸ்டாப் லாஸ் அறிவுறுத்தலை அளிக்கவேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்புதான். ஒரு நிலையைத் திறந்து ஸ்டாப் லாஸ் அறிவுறுத்தல் அளிக்கப்படும்போது, அந்த நிலை வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்துள்ள வரம்பின் அடிப்படையில் மூடப்படும்.
எப்படி இருந்தாலும் இந்த அபாயக் குறைப்புக் கருவிகள் எப்போதும் முறையாக வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அதுவும் குறிப்பாக மோசமான சந்தை சூழல்களில் என்பதை வாடிக்கையாளர் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார். இதனோடு கூட, சில குறிப்பிட்ட சந்தை நிலைகளில் ஸ்டாப் லாஸ் ஆர்டரை செயல்படுத்தும் விலை வாடிக்கையாளர் அமைத்த விலையைவிட மோசமாக இருந்து அதன் விளைவாக ஏற்படும் இழப்புகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம்.
சி.எஃப்.டிகளில் வர்த்தகம் செய்வது ஊகம் சார்ந்தது, அதிக அபாயம் மிக்கது மேலும் அனைத்துப் பொதுமக்களுக்குமானது அல்லது, பின்வரும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமானது:
முழுமையான சி.எஃப்.டிகளே நிறுவனம் வழங்கும் நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள், அதாவது ஆதார சொத்துக்களிலிருந்து (எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகள், கரன்சி ஜோடிகள், காமாடிட்டி ஃப்யூச்சர்கள் மற்றும் ஈ.எஃப்.டிகள்) பெறப்பட்ட மதிப்பு கொண்ட நிதி இன்ஸ்ட்ருமெண்ட்.
அந்நிய செலாவணிச் சந்தை (Forex, FX, அல்லது நாணயச் சந்தை) வர்த்தக நாணயங்களுக்கான சர்வதேச, நிதிச் சந்தை. தினசரி அளவில் $4 டிரில்லியனுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யபட்ட சர்வதேச சந்தை.
இதுவரை இல்லாத அளவு சிறப்பு வாய்ந்த ஆன்லைன் நணய வர்த்தகச் சமூகத்தில் அங்கமாகி பயன்களைப் பெற்று EUR/USD, USD/JPY மற்றும் GBP/USD போன்ற முதன்மையான FX இணைகளில் வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள்.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள்: 2-5 pips (சதவிகிதம் புள்ளிகளில்) யூரோ/அமெரிக்க டாலர். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
எங்கள் கிராஃபிங், அனலிடிக் மற்றும் தானியங்கும் கருவிப்பொதிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாணய இணைகள் நிதிச் சந்தையில் வெற்றிகரமாகப் பங்கேற்பதற்குத் தேவையான போட்டிமிக்கக் களத்தை வழங்குகிறது.
மார்ஜின் செய்யபட்ட சி.எஃப்.டி லீவரேஜ் நிலையைப் பயன்படுத்தி முதலீடுகள் மீதான வருமானத்தை அதிகரியுங்கள். வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
ஃபாரக்ஸ் பட்டியல்முழுமை வசதியான, சிறப்பு பங்குகள் வர்த்தகச் சேவை மூலம் சிறப்பான நிலையை அடையுங்கள்.
கான்ட்ராக்ட் ஃபார் டிஃபரன்ஸ் (CFDகள்) பங்குகளை வர்த்தகம் செய்வதற்கான பலன்களை வழங்குகிறது. நிஜப் பங்குகளில் மார்ஜின் டெபாசிட் மூலம் மட்டும் சந்தை வாய்ப்புகளின் ஆதாயத்தைப் பெறவும்.
CFDகளை வர்த்தகம் செய்ய விலை அதிகரிக்குமா வீழ்ச்சியடையுமா என்கிற எதிர்பார்ப்புடன் முதலீடு செய்யுங்கள். நிஜப் பங்குகளை வாங்கவோ விற்கவோ வேண்டாம்.
மிகப்பெரிய சர்வதேசச் சந்தைகளில் பங்கு CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்: அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் பல. இந்தச் சந்தைகளிலிருந்து நிகழ்-நேர விலைக்கோரல்களைப் பெற்று நீங்கள் பங்குகளை வைத்திருப்பது போலவே டிவிடென்ட்களைப் பெறவும். எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
உங்கள் வர்த்தகங்களுக்கு தானியங்கு அளவுகளை அமைக்கவும். அமைக்கப்பட்ட விலையை அடைந்ததும் உங்கள் நிலைகளைத் தானாக மூட Xtrade இயங்குதளத்தைப் பயன்படுத்தவும்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
பங்குகளின் பட்டியல்பங்குக் குறியீடு CFDகள் என்பவை பொதுவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் குறியீட்டுக் குழுக்களின் மதிப்பைக் குறிப்பிடும் நிதிசார்ந்த சாதனங்களாகும். CFDகள் குறியீட்டு வர்த்தகம் பல தரப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. எழுச்சி பெறும் சந்தைகளில் இருந்தும் வீழ்ச்சியடையும் சந்தைகளில் இருந்தும் உறுதியான லாபம் பெறலாம்.
S&P 500, டோ ஜோன்ஸ், NASDAQ, GER 30, JPN 225 போன்ற முக்கியமான சர்வதேசக் குறியீடுகளில் வர்த்தகம் செய்யலாம், சர்வதேச தொழிற்துறைகள் மற்றும் பொருளாதாரங்களுக்கான உடனடி அணுகலைப் பெறவும்.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
அதிக தொகையில் செய்யும் வர்த்தகத்தின் தாக்கத்தைப் பெறுவதற்கு சிறிய அளவில் மார்ஜின் கேப்பிட்டல்களைப் பயன்படுத்துங்கள். வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்போது வர்த்தகம் செய்யத் தொடங்கி குறியீடுகளை நிகழ்-நேர விலைகளில் இலவசமாகப் பெறுங்கள். தொடர்ச்சியான நிகழ்-நேர கிராஃப்கள் புதுப்பிப்பு வீத மாற்றங்களுக்கான நீண்ட கால பகுப்பாய்வைச் செயல்படுத்துகிறது.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
குறியீடுகளின் பட்டியல்எங்கள் வர்த்தகத் தளத்தில் நேரடியாகக் கிடைக்கும் மிகப் பிரபலமான பொருட்களுக்கான உடனடி அணுகலைப் பெறுக: தங்கம், எண்ணெய், வெள்ளி மற்றும் பல. Xtrade மூலம், பொருட்களை நாணய இணைகள் போலவே எந்த நேரடியான பொருள் கொள்முதலும் இல்லாமல் அல்லது பொருளை விற்காமல் வர்த்தகம் செய்யலாம்.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
கச்சா எண்ணெய், விலையுயர்ந்த உலோகங்கள் முதல் காஃபி, பருத்தி, மற்றும் பல என நாங்கள் வழங்கும் ஒவ்வொரு கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் புரியுங்கள். உங்கள் வர்த்தக நிலையின் மதிப்பை அதிகரிப்பதற்கு மார்ஜின் டெப்பாசிட்களைப் பயன்படுத்த சி.எஃப்.டி இன் அதிக செயல்திறன் அனுமதிக்கிறது. வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தொடக்க வாங்குதல் அல்லது விற்றல் நிலையை விவரிக்க உங்கள் சந்தை யூகங்களைப் பயன்படுத்தவும். சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யுங்கள்.
எங்கள் சிறப்பு வாய்ந்த வர்த்தகக் கருவிகள் மூலம் முன்பே விவரிக்கப்பட்ட லாபம்/நஷ்ட வரம்புகளை அமைக்கலாம். உங்கள் இலக்குகள் பூர்த்தியையும் போது உங்கள் நிலை மூடப்படும்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
பொருட்களின் பட்டியல்எங்கள் பலதரப்பட்ட ஈடிஎஃப்கள் மூலம் வர்த்தகம் செய்யும் புதிய முறையைக் கண்டறியுங்கள்.
ஈடிஎஃப்கள் (எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்டுகள்) சந்தைப்படுத்தக்கூடிய பங்குப் பத்திரங்கள், இவை தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இன்ஸ்ட்ருமெண்ட்களின் தொகுப்புகளில் இருந்து உருவாக்கப்படுகின்றன. தொழிற்பிரிவுகள், பங்குப்பத்திரங்கள், கமாடிட்டிகள், பங்குகள், கரன்சிகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றின் செயல்திறனை தடம்காண்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. மேலும் ஸ்திரத்தன்மையை அளவிடுகிறது
ஈடிஎஃப்கள் நிதிசார்ந்த ஆவணங்களின் தொகுப்பை அறிய உதவுகின்றன, ஆனால் பங்குகளைப் போலவே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் விற்கக்கூடிய கூடுதல் பலனைக் கொண்டுள்ளன
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.
வலை, மொபைல் மற்றும் டேப்லட் என எங்களுடைய அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் அளிக்கப்படும் நேரடி சந்தைத் தரவுகள் மற்றும் நவீன கிராஃபிங்கின் மிகப்பெரிய பிரிவுகள், பகுப்பாய்வு மற்றும் தன்னியக்க கருவித்தொகுப்புகள் மூலம் தகவல்களைத் தெரிந்தவராகவும் தினசரி விவரங்களை அறிந்தவராகவும் இருங்கள்.
வர்த்தகம் செய்வதற்கு 1,000 க்கும் அதிகமான நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள் மற்றும் 25 ஈடிஎஃப்கள் மூலம் உங்கள் வர்த்தக அனுபவத்தை அதிகபட்சமாக்குகிறது.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
ஈடிஎஃப்களின் பட்டியல்முன்னணி டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட் அணிவரிசைகள் மூலம் புதிய வகையிலான வர்த்தகத்தை அறிந்துகொள்ளுங்கள்.
அரசு டெப்ட் சி.எஃப்.டிகள் நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள், இவை உலகின் மிக முக்கியமான வட்டியைக் கொண்ட அரசு சான்றிதழின் மதிப்பை தடம்காண்பதற்கு உதவுகிறது. அவை யு.எஸ் கருவூல நோட்டுகளான 5, 10 மற்றும் 30, பிரிட்டீஷ் கில்ட் லாங் அரசுகள் மற்றும் 10 ஆண்டு யூரோ பண்டுகள் ஆகியவற்றின் செயல்பாட்டை தடம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு டெப்ட்கள் பற்றிய வர்த்தகத்தை நாம் அறிவதற்கு புதிய சி.எஃப்.டிகள் உதவுகின்றன, மேலும் எப்போதெல்லாம் தகுதியுடைய பறிமாற்றங்கள் திறந்திருக்கின்றனவோ அப்போதெல்லாம் வர்த்தகம் செய்ய இயலும் கூடுதல் பலனைக் கொண்டிருக்கின்றன.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். தரகு அற்ற வர்த்தகத்தை அனுபவியுங்கள்! எங்கள் கட்டணங்களைப் பார்ப்பதற்கு, தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.
வலை, மொபைல் மற்றும் டேப்லட் என எங்களுடைய அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் அளிக்கப்படும் நேரடி சந்தைத் தரவுகள் மற்றும் நவீன கிராஃபிங்கின் மிகப்பெரிய பிரிவுகள், பகுப்பாய்வு மற்றும் தன்னியக்க கருவித்தொகுப்புகள் மூலம் தகவல்களைத் தெரிந்தவராகவும் தினசரி விவரங்களை அறிந்தவராகவும் இருங்கள்.
யு.எஸ்., யு.கே. மற்றும் ஜெர்மன் அரசின் ஃபைனான்ஷியல் டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்கள் மூலம் உங்கள் வர்த்தக அனுபவத்தை அதிகபட்சமாக்குங்கள்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதி அளிப்பதற்கு கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்துங்கள்.
பத்திரங்களின் பட்டியல்எங்கள் வர்த்தகத் தளத்தில் நேரடியாகக் கிடைக்கும் மிகப் பிரபலமான கிரிப்டோகரன்சிகளுக்கான உடனடி அணுகலைப் பெறுங்கள்: பிட்காய்ன், லைட்காய்ன், டேஷ் மற்றும் எத்திரியம்.
2017 தொடக்கத்திலிருந்து ~1500% உயர்ந்துள்ள மிகப்பிரபலமான நிதிச் சந்தையின் இன்ஸ்ட்ருமெண்டை வர்த்தகம் செய்யுங்கள்.
2016 இறுதியில், 700 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இணைந்தன. அதை மனதில் இருத்திப் பார்த்தால், 2017 இல் மொத்த டிஜிட்டல் கரன்சி சந்தையின் வர்த்தக அளவு $98,352,688,563 ஐ எட்டியுள்ளது ஆச்சர்யமானது இல்லை. இந்த சந்தை 8 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொடங்கப்பட்டது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த மிகப்பெரிய தொகை இன்னமும் பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.
டிஜிட்டல் நாணயங்களின் பெரிய நன்மை என்னவென்றால் அவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு அல்லது வங்கியுடன் பிணைக்கப்படவில்லை, எனவே அவை பாரம்பரிய வணிக நேரங்களில் மட்டுமல்லாமல், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் மட்டுமல்லாமல், மக்களை 24/7 * இல் வர்த்தகம் செய்ய அனுமதிக்கின்றன.
டிஜிட்டல் கரன்சி சந்தை அதீதமான மாற்றங்களை சந்திக்கக்கூடியது, கடுமையான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறது.
கிரிப்டோகரன்சி சி.எஃப்.டிகள் (மாறுபாடுகளுக்குத் தொடர்பு கொள்ளவும்), கிரிப்டோகரன்சி சந்தையில் எந்த ஒரு காய்ன்களையும் சொந்தமாக வைத்திருக்கவேண்டிய தேவையின்றியே வர்த்தகம் செய்யும் சாத்தியக்கூறை அளிக்கிறது.
கிரிப்டோ சி.எஃப்.டி என்பது, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில் ஒப்பந்தம் முடியும் போது இருக்கும் கிரிப்டோ சொத்தின் மதிப்புக்கும் அதன் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை விற்பவர் வாங்குபவருக்கு அளிப்பார்.
வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். தரகு அற்ற வர்த்தகத்தை அனுபவியுங்கள்! எங்களுடைய கட்டணங்களை பார்ப்பதற்கு, தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்செய்யுங்கள்.
லீவரேஜ் கருவி பயன்படுத்தி உங்கள் வர்த்தகத் திறனை பெரிதுபடுத்துங்கள். லீவரேஜ் உங்களுக்கு சாதகமாகவும் அமையலாம் அல்லது பாதகமாகவும் அமையலாம் எனவே அதைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.
கிரிப்டோகரன்சிகளின் பட்டியல்Get started with your Xtrade account today
This website uses cookies to optimize your online experience. By continuing to access our website, you agree with our Privacy Policy and Cookies Policy . For more info about cookies, please click here.
or