புதிய கணக்கைத் திறக்கவும்
Account Login
நிதி வர்த்தகம் எங்களுடைய டி.என்.ஏ வில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக, வர்த்தக பேமெண்ட்களை செய்வதிலும், லிக்விடிட்டியை அணுகுவதிலும் அபாயங்களை சமாளிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரேடு உதவி வந்திருக்கிறது. நாங்கள் சந்தையில் முன்னணியில் உள்ள பங்குகள், கமாடிட்டிகள், மற்றும் இன்டிசெஸ்களின் சி.எஃப்.டி களுக்கான பாரம்பரியமான வர்த்தகத்துடன் எதிர்தரப்பினரை இணைக்கிறோம். எங்கள் நிறுவன வலிமை, நடைமுறை நிபுணத்துவம், முழுமையான தொழில்நுட்பம், மற்றும் ஈடுஇணையற்ற நெட்வொர்க் ஆகியவை ஆற்றல்மிக்க உலகளாவிய டிரேடிங் பிளாட்ஃபார்மை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும்போது தேவைப்படுகிற இடத்தில் அளிக்க ஏதுவாக்கியது.
24 மணிநேர செயல்பாடுகளையும் உலகத்தரத்திலான தீர்வையும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரேடு அளிக்கிறது. எங்களுடைய நவீன, வலை அடிப்படையிலான மொபைல் ஆப் டிரேடிங் மேனேஜ்மெண்ட் பிளாட்ஃபார்ம்கள், பர்சேஸ் ஆர்டரிலிருந்து பேமெண்ட் வரையிலான வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. எக்ஸ்டிரேடு எந்தநேரத்திலும்/எங்கிருந்தும் அணுகலை அளிக்கிறது, அனைவரும் காணும்படிச் செய்கிறது, சுழற்சியை வேகப்படுத்துகிறது மற்றும் செலவுகளைக் குறைக்கிறது, இவை அனைத்தும் வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் அதே நேரத்தில் செய்யப்படுகிறது.
திடமான நிதி ஆதாரங்களும் ஒழுங்குறை மேற்பார்வையும்
நீங்கள் எக்ஸ்டிரேடில் கணக்குத் தொடங்கியவுடன், எங்களுடைய ஒழுங்குமுறையாளர் அமைத்துள்ள வாடிக்கையாளர் பணம் கையாளுதல் தொடர்பான கடுமையான விதிகளின்படி உங்கள் நிதி ஹெல்லெனிக் வங்கியில் தனிப்படுத்தப்பட்ட முறையில் வைக்கப்படும். பல பெரிய சர்வதேச வங்கிகளுடன் திடமான உறவுகளை வளர்ப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் உலகத் தரமான வர்த்தக அனுபவத்தைப் பெறுவதை எங்களால் உறுதிப்படுத்த முடிகிறது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து, அளவு கூட்டப்பட்டு நல்ல விலைகளில் எங்கள் வாடிக்கையாளர்களில் லிக்விடிட்டியை வழங்கப்படுகிறது. பல மொழி ஆதரவு, பல நாணய மற்றும் பல கட்டண முறைகள் ஆதரவு போன்றவை உள்ளிட்ட எங்கள் தொடர்ச்சியான மற்றும் அடுத்தடுத்த விரிவாக்கம் எங்கள் வாடிக்கையாளர்கள் தனித்துவமான வர்த்தக அனுபவத்தை அனுபவிப்பதை உறுதிசெய்கின்றது.போட்டியான விலை மற்றும் வர்த்தகச் செயலாக்கம்
எங்கள் விலை எப்போதும் போட்டி மிகுந்ததாகவும், நம்பகமாகவும் வெளிப்படையாகவும் இருக்க கடுமையாகப் பணியாற்றியுள்ளோம் . வாங்குதல்/விற்றல் ஸ்பிரடுகளைக் குறைக்கவும் வர்த்தகச் செயலாக்கத்தை தானியங்கச் செய்யவும், அதிநவீன தொழில்நுட்பங்களில் பத்தாண்டுகளுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறோம்.அடுத்த தலைமுறை வர்த்தகத் தளங்களை அனுபவியுங்கள்
எங்கள் உயர் தரமிக்க வர்த்தகத் தளங்கள் CFD சந்தைக்கு உங்களை ஈடுஇணையின்றி அணுகச் செய்து உங்கள் அனுபவத்தைச் சீராக்கவும் உங்கள் பயன்களை அதிகப்படுத்தவும் செய்கின்றன. எங்கள் மேகக்கணி சார்ந்த தொழில்நுட்பம் எந்தத் தளத்திலிருந்தும் இடத்திலிருந்தும் அணுகுவதை உறுதிபடுத்துகிறது. உலகமெங்கிலும் உள்ள சேவையகங்கள் மற்றும் பேக்கப்கள் மூலம், எந்த நேரத்திலும் ஆர்டரைச் செயல்படுத்தும் வசதியைப் பெறுகிறீர்கள்.24-மணிநேர உதவி மையம்
சிறந்த தயாரிப்பு உதவியை வழங்கவும், அதில் முழு நம்பிக்கை வைத்திருக்கவும் உறுதியாக இருக்கவும், எங்கள் வாடிக்கையாளர்களின் வெற்றியின் மூலம் எங்கள் வெற்றி அளவிடப்படுகிறது. அதிகத் தரமான வாடிக்கையாளர் சேவைக்கான எங்கள் உறுதியானது இந்தப் புரிதலைச் செயல்படுத்தவும் அதன் ஆக்கச்சக்தியாகவும் இருக்கிறது. எங்கள் நட்புமிக்க அனுபமுள்ள 24 மணிநேர உதவிக் குழு அனைத்து வாடிக்கையாளர் தேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குகின்றன.தனித்துவமிக்க மற்றும் நவீன வர்த்தகக் கருவிகளைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்
எங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த கருவிகளைப் பெறும்படி, திறமையான நன்கு புரிந்த தீர்மானங்களை எடுக்க, பின்வரும் ஆன்லைன் வசதிகளை வழங்குகிறோம்:பல வகையான ஃபைனான்ஷியல் இன்ஸ்ட்ருமெண்ட்களைப் பயன்படுத்தி மகிழவும்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மிகவும் ஒருங்கிணஈந்த வர்த்தகச் சூழலை வழங்குகிறோம்! இதிலுள்ள சொத்துகள் பலவற்றில் CFDகளை வர்த்தகம் செய்ய, அதற்கான சொத்துகளில், பின்வருபவை: பங்குகள், கமோடிட்டிகள் மற்றும் ஃபாரக்ஸ் மற்றும் குறியீடுகள்.நிதி வர்த்தகத்தில், தனிப்படுத்தப்பட்ட கணக்கு என்றால் அதில் வர்த்தகரின் சொத்துகள் புரோக்கரின் சொத்துகளிலிருந்து பிரிக்கப்பட்டு அல்லது தனிப்படுத்தப்பட்டு வைக்கப்படும். சி.எஃப்.டி வர்த்தகத்தில் தனிப்படுத்தப்பட்ட கணக்குகள் அதிமுக்கியமானவை.
எக்ஸ்டிரேடில், வாடிக்கையாளிரின் நிதி தனிப்படுத்தப்பட்டு பெயர்பெற்ற கிரெடிட் நிறுவனங்களில் பாதுகாக்கப்படும். கூடுதலாக, எக்ஸ்டிரேடு அதன் ஒழுங்குமுறைத் தேவைகளின் படி அதனுடைய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் மேலும் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்.
எக்ஸ்டிரேடு அனைத்துப் பரிவர்த்தனைகளையும், நவீனமான 256-பிட் எஸ்.எஸ்.எல் பேங்க் ஸ்டேண்டர்டு செக்யூர் சாக்கெட் மூலம் என்கிரிப்ட் செய்கிறது. ட்ரூ சைட் ஐடென்டி அஷ்யூரன்ஸ் சீல், ஏ.ஐ.சி.பி.ஏ வெப் ட்ரஸ்ட் இணக்கம் மேலும் நிறுவனத்தின் அடையாளத் திருட்டை தொடர்ச்சியாக சோதித்தல் மற்றும் கிரெடிட் கார்டு பாதுகாப்பு ஆகியவை பிற பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.
Get started with your Xtrade account today
This website uses cookies to optimize your online experience. By continuing to access our website, you agree with our Privacy Policy and Cookies Policy . For more info about cookies, please click here.
or